apoplectic
தோற்றம்
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- apoplectic, உரிச்சொல்.
- வலிப்புநோய்க் குரிய
- வலிப்புநோய் விளைவிக்கிற
- வலிப்புநோய் கண்டுள்ள
- வலிப்பு நோய்க்குள்ளாகும் பாங்குடைய
- கடுங்கோபவுணர்வுக்கொண்ட
| ( மொழிகள் ) |
சான்றுகோள் ---apoplectic--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்கில அகரமுதலிகள் +
- நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி