à®®ென்à®®ையான காதல்,
அளவான நேசம்,
பண்பான புà®°ிதல்,
லட்சிய குணம்,
எழுத்துக்களில் ஆர்வம்
இவை யாவுà®®் கொண்டவனை
மணந்து கொள்ள தான் ஆசை
ஆனால், என் செய்ய!
நான் பாஞ்சாலி அல்லவே..